UG Admission Counselling – 2022

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய விண்ணப்ப எண்ணைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள box-இல் பதிவிட்டு. வரும் pop-box-யைக் click செய்து (அல்லது தோன்றும் பதிவு எண்ணை click செய்து) தரவரிசை விவரங்களைத் தெரிந்துகொள்ளவும். இந்த ஒரு பக்க விவரங்களோடு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் கலந்தாய்வில் கலந்துகொள்ளவும்.

Special Quota: 08.08.2022 (09.00 a.m.)

General Rank: 1 – 1000 (10.08.2022 – 09.00 a.m.) / General Rank: 1001 – 1800 (11.08.2022 – 09.00 a.m.)

General Rank: 1801 – 2600 (12.08.2022 – 09.00 a.m.) / General Rank: 2601 – 3000 (13.08.2022 – 09.00 a.m.)

Tamil Rank: 1 – 2500 (13.08.2022 – 01:30 p.m.) /English Rank: 1 – 2500 (13.08.2022 – 03:30 p.m.)

08.08.2022 முதல் நடைபெற உள்ள மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் கலந்துகொள்ள வரும் மாணவா்கள் தங்களுடைய அனைத்து அசல் சான்றிதழ்கள், ஒவ்வொரு சான்றிதழின் இரண்டு நகல்கள், ஆதார் அட்டையின் நகல், மூன்று புகைப்படங்கள் (Passport-size), கல்லூரிக்குச் செலுத்தவேண்டிய கட்டணத்தொகை ஆகியவற்றைக் கொண்டுவர அறிவுறுத்தப்படுகிறார்கள். பெற்றோர் கட்டாயம் உடன் வரவேண்டும்.